இடைத்தேர்தல் முடிவுகள்: தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்படுமா?

13பார்த்தது
இடைத்தேர்தல் முடிவுகள்: தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்படுமா?
வரவிருக்கும் இடைத்தேர்தலில் ஆளும் தவெக தோற்றால், ஆட்சியையே கலைக்கும் சூழல் உருவாகலாம் என விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த பொதுத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் அதிமுகவே வென்றதால் அக்கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் எனக் கணிக்கப்படுகிறது. அங்கு அதிமுக வென்றால் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது மேலும் நம்பிக்கை கூடும். மாறாக திமுக வென்றால் முதன்மை எதிர்க்கட்சியாகத் தன்னை வலுப்படுத்தி, ஆளும் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சிக்கும்.

தொடர்புடைய செய்தி