தமிழகத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் மற்றும் விராலிமலை ஆகிய 6 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. திருச்சி கிழக்கு தொகுதியில்
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, இன்னும் முடிவு செய்யவில்லை என பதிலளித்தார். அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.