மற்ற மாநிலங்களில் பொங்கலை எந்த பெயரில் கொண்டாடுகிறார்கள்?

1568பார்த்தது
மற்ற மாநிலங்களில் பொங்கலை எந்த பெயரில் கொண்டாடுகிறார்கள்?
தமிழர்கள் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ‘மகர சங்கராந்தி’ என்கிற பெயரில் கொண்டாடப்படுகிறது. பஞ்சாபில் லோரி என்றும், உத்தரப்பிரதேசத்தில் கச்சேரி என்றும், மத்தியப்பிரதேசத்தில் ஹரேலி என்றும் ஹரியானாவில் ஜிதியா என்று கொண்டாடப்படுகிறது. ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தில் உத்தராயன் என கொண்டாடப்படுகிறது. பெயர்கள் வெவ்வேறாக இருப்பினும் இவை அறுவடை திருநாளைக் குறிக்கும் விழாவாகவே மக்கள் கொண்டாடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி