மூட்டு வலிக்கு Bye Bye.. மருந்து கண்டிபிடிச்சாச்சு

55பார்த்தது
மூட்டு வலிக்கு Bye Bye.. மருந்து கண்டிபிடிச்சாச்சு
மூட்டுகளில் தேய்ந்து போன குருத்தெலும்புகளை இயற்கையாக மீண்டும் வளரச் செய்யும் புதிய முறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வயது முதிர்வால் அதிகரிக்கும் 15-PGDH என்ற புரதத்தை செயலிழக்கச் செய்தால், உடலில் உள்ள ஸ்டெம் செல்கள் தூண்டப்பட்டு குருத்தெலும்புகள் இயற்கையாக மீள வளர முடியும் என தெரிய வந்துள்ளது. எலிகளில் நடத்தப்பட்ட சோதனைகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், எதிர்காலத்தில் மனிதர்களுக்கு இந்த மருந்து பயன்படும்.

தொடர்புடைய செய்தி