இபிஎஸ்-ஐ சந்திக்காத சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர்

6735பார்த்தது
அதிமுக உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ள சூழலில், எஸ்பி வேலுமணி தலைமையில் 14 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வந்துள்ளனர். சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் மற்றும் புவனகிரி எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்கவில்லை. இரு அணிகளும் இணைந்த பிறகு, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி பேரவையில் அளிக்கப்பட்ட மனு திரும்பப் பெறப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி