CA தேர்வு முடிவு வெளியீடு

35பார்த்தது
CA தேர்வு முடிவு வெளியீடு
சார்ட்டர்ட் அக்கவுண்ட் (CA) 2025 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த செப்டம்பரில் நடந்த CA படிப்பின் பவுண்டேஷன், இண்டர்மீடியட், மற்றும் பைனல் தேர்வுகளின் முடிவுகளை ICAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் ரோல் நம்பர் மற்றும் ரெஜிஸ்டர் நம்பர் இரண்டையும் உள்ளீடு செய்து, https://icai.nic.in/caresult/ என்ற இணைய முகவரியில் தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி