அமைச்சரவை விரிவாக்கம்.. ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சர் விஜய்

78பார்த்தது
அமைச்சரவை விரிவாக்கம்.. ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சர் விஜய்
தவெக ஆட்சி அமைந்து நாளையுடன் ஒரு வாரம் நிறைவடைய உள்ள நிலையில், அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான முடிவுகள் இன்னும் வெளியாகாமல் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி