தமிழகத்தில் மே 21ல் அமைச்சரவை விரிவாக்கம்?

34பார்த்தது
தமிழகத்தில் மே 21ல் அமைச்சரவை விரிவாக்கம்?
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை வரும் வியாழக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காகத் தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நாளை (மே 20) சென்னை வருகிறார். கடந்த வாரம் 10 அமைச்சர்களுடன் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், விடுபட்ட முக்கியத் துறைகளை ஒதுக்கீடு செய்யவும், கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரதிநிதித்துவம் தரவும் இந்த விரிவாக்கம் நடத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி