அமைச்சரவை விரிவாக்கம் - முதலமைச்சருடன் தனிச்செயலாளர் ஆலோசனை

8307பார்த்தது
அமைச்சரவை விரிவாக்கம் - முதலமைச்சருடன் தனிச்செயலாளர் ஆலோசனை
புதிய அரசு பதவியேற்று 7 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேக்கரை முதலமைச்சரின் தனிச்செயலாளர் செந்தில்குமார் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து, அவர் நேரடியாக நீலாங்கரைக்குச் சென்று முதலமைச்சர் விஜயைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள சூழலில் இந்த ஆலோசனை நடந்துள்ளதால், விரைவில் புதிய அமைச்சர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்தி