தேர்வில் முதல்முறையாக கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி

63பார்த்தது
தேர்வில் முதல்முறையாக கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி
12ஆம் வகுப்பு கணக்கு பதிவியல் தேர்வில் முதல்முறையாக இந்த ஆண்டு முதல் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (நவ., 04) பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்ட அவர், 12ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வு பிப்., 9ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெறும். கணக்குப்பதிவியல் தேர்வுக்கு மாணவர்கள் கால்குலேட்டர் கொண்டு செல்லலாம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி