பெண்கள் குளியலறையில் கேமரா.. பகீர் பின்னணி

15பார்த்தது
தமிழ்நாட்டின் ஓசூர் அருகே உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் தங்கள் விடுதி குளியலறைகளில் மறைக்கப்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். ஒடிசாவைச் சேர்ந்த நீலுகுமாரி என்ற தொழிலாளி இதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததை அடுத்து, 2,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கேமராக்கள் ஒரு பெண்ணால் பொருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. விடுதி நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தொழிலாளர்கள் கோருகின்றனர்.

தொடர்புடைய செய்தி