திமுகவை ஆதரித்து பிரச்சாரம்: மன்சூர் அலிகான் அறிவிப்பு

14பார்த்தது
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக நடிகரும், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று (நவ., 19) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பாஜகவை ஆதரிக்கும், கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பாசிச சக்திகள்தான். திமுகதான் மீண்டும் வரும். கால் தடம் பதியும் அளவுக்கு பிரசாரம் செய்வேன்' என்று தெரிவித்தார். 

நன்றி: சன் செய்திகள்

தொடர்புடைய செய்தி