காலை 6 முதல் இரவு 10 வரை மட்டுமே பரப்புரைக்கு அனுமதி

34பார்த்தது
காலை 6 முதல் இரவு 10 வரை மட்டுமே பரப்புரைக்கு அனுமதி
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பரப்புரை செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். பிரசாரங்களுக்கான அனுமதியை இனி 'ஆன்லைன்' மூலம் மட்டுமே பெற முடியும் என்றும், விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி