'வான்கோழி மயிலாக முடியுமா?'.. விஜயை விமர்சித்த அதிமுக மாஜி அமைச்சர்

0பார்த்தது
'வான்கோழி மயிலாக முடியுமா?'.. விஜயை விமர்சித்த அதிமுக மாஜி அமைச்சர்
“சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கூறியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தவெக தலைவர் விஜய், அதிமுகவினர் எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணாவை மறந்துவிட்டனர் என்று கூறுகிறார். விஜய் அவரையே அவர் மறந்துவிடுவார். மேடைக்கு மேடை மாற்றி, மாற்றி பேசுகிறார். வான்கோழி மயிலாக முடியுமா?. விஜய் வெளியில் வரமாட்டார்” சரமாரியாக சாடினார்.

தொடர்புடைய செய்தி