சந்திர கிரகணத்தின் போது தம்பதியர் இணையலாமா?

25பார்த்தது
சந்திர கிரகணத்தின் போது தம்பதியர் இணையலாமா?
இன்று சந்திர கிரகணம் நிகழ உள்ள நிலையில், ஆன்மீக நம்பிக்கைகளின்படி தம்பதியர் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், கிரகண காலங்களில் உறவில் ஈடுபடுவதால் எவ்வித உடல்நலப் பாதிப்பும் ஏற்படாது என மருத்துவர்கள் தெளிவுபடுத்துகின்றனர். இத்தகைய நம்பிக்கைகளுக்கும் அறிவியலுக்கும் இடையே முரண்பாடுகள் இருந்தாலும், தனிநபர்கள் தங்கள் விருப்பப்படியே முடிவெடுக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி