‘அரசியலுக்கு தனுஷ் கூட வரலாம்?.. கஸ்தூரி ராஜா பேச்சு

9177பார்த்தது
‘அரசியலுக்கு தனுஷ் கூட வரலாம்?.. கஸ்தூரி ராஜா பேச்சு
சென்னையில் நடைபெற்ற தனியார் கல்வி அறக்கட்டளை நிகழ்ச்சியில் தனுஷின் தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா கலந்துகொண்டார். அப்போது அவரிடம், "போயஸ் கார்டனில் வசிக்கும் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவாரா?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். என் மகன்களோ, பேரன்களோ கூட அரசியலுக்கு வரலாம்" என தெரிவித்துள்ளார். மேலும், "சென்னையில் மிக பவர்ஃபுல்லான இடம் கோபாலபுரம் தான், கலைஞர் வாழ்ந்த அந்த இடம்தான் ஒளி பிறந்த இடம்" என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி