ரேஷன் அரிசியை நிறைய பேர் வாங்க தவிர்த்து வந்த நிலையில், தற்போது பெரும்பாலானோர் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். சர்க்கரை நோய் குணமாவதற்கு இந்த ரேஷன் அரிசியை சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிடுவதால் செரிமானப் பிரச்சனை தீரு
ம். அதேபோல, உடல் மெலிந்து உள்ளவர்கள் தினமும் இதை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். இந்த அரிசி உணவை சாப்பிட்டால், நீண்டநேரத்துக்கு பசியும் எடுக்காது. உடலும் வலிமையும் தருகிறது.
நன்றி: Doctor Arunkumar