அரசியல்வாதிகள் சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? - விஜய்

2560பார்த்தது
அரசியல்வாதிகள் சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? - விஜய்
வேலூர் கொல்லமங்கலத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டம் இன்று (பிப்.23) நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், "அரசியலுக்கு வருவதற்கு முன்னால் இருந்த சொத்து எவ்வளவு, வந்த பிறகு ஈட்டிய சொத்து எவ்வளவு என்பதை பொதுவெளியில் உங்களால் வெளிப்படையாக அறிவிக்க முடியுமா?" என அவர் ஆட்சியாளர்களுக்கு சவால் விடுத்தார். மேலும், அந்த சொத்துகள் எப்படி வந்தன என்ற ஆதாரத்தை தெரிவிக்க தயாரா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்தி