வீட்டிற்குள் மொபைல் சிக்னல் கிடைக்கவில்லையா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!

13பார்த்தது
வீட்டிற்குள் மொபைல் சிக்னல் கிடைக்கவில்லையா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!
பல நேரங்களில் வீடுகளுக்கு உள்ளே செல்லும்போது மொபைல் போன்களில் சிக்னல் கிடைக்காமல் அழைப்புகளை பேசுவதிலும் இணையத்தை பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்படுவது வழக்கம். இதனை சமாளிக்க, உங்கள் போனில் உள்ள 'ஏரோபிளேன் மோட்' ஆப்ஷனை சில நொடிகள் ஆன் செய்து ஆஃப் செய்யலாம் அல்லது வைஃபை காலிங் வசதியை பயன்படுத்தலாம். மேலும், வீட்டின் ஜன்னல் ஓரங்களுக்கு செல்வது அல்லது மொபைல் சிக்னல் பூஸ்டர்களை பயன்படுத்துவதன் மூலம் நெட்வொர்க் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.

தொடர்புடைய செய்தி