கோடையில் நாவல் பழம் சாப்பிடுவரா? எச்சரிக்கை!

3329பார்த்தது
கோடையில் நாவல் பழம் சாப்பிடுவரா? எச்சரிக்கை!
கோடையில் கிடைக்கும் நாவல் பழம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவினாலும், சிறுநீரகக் கற்கள் பிரச்சினை உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. இதில் உள்ள ஆக்சலேட்டுகள் கற்களின் வளர்ச்சியை தூண்டக்கூடும் என்பதால், ஒரு பழம் சாப்பிட்டாலும் அது பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் செரிமானக் கோளாறு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி நாவல் பழத்தை அதிக அளவில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி