பழைய ரூ.20 நோட்டுக்கு ரூ.4 லட்சம் கிடைக்குமா? ஆன்லைனில் விற்பனை செய்வது எப்படி?

9231பார்த்தது
பழைய ரூ.20 நோட்டுக்கு ரூ.4 லட்சம் கிடைக்குமா? ஆன்லைனில் விற்பனை செய்வது எப்படி?
பழைய ரூபாய் நோட்டுகளை சேகரிக்கும் ஆர்வம் தற்போது ஒரு லாபகரமான வர்த்தகமாக உருவெடுத்துள்ளது. குறிப்பிட்ட அம்சங்களை கொண்ட ரூ.20 நோட்டுகள் ரூ.4 லட்சம் வரை விற்கப்படுகிறது. குறிப்பாக 786 போன்ற 'அதிர்ஷ்ட' வரிசை எண்கள் கொண்ட அல்லது தனித்துவமான வடிவமைப்பு உடைய நோட்டுகளுக்கு சர்வதேச சந்தையில் சேகரிப்பாளர்கள் மத்தியில் பெரும் தேவை நிலவுகிறது. இத்தகைய வர்த்தகங்களை RBI அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கவில்லை என்பதால், நம்பகத்தன்மையை சரிபார்த்து தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் இதில் ஈடுபடலாம்.

தொடர்புடைய செய்தி