முதல்வர்
விஜய் காவல்துறை மானியக் கோரிக்கை உரையில் ஆதாரமின்றி
திமுக மீது குற்றம்சாட்டியதால் பேச வாய்ப்பு கேட்டு அமளியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
திமுக மீது பழிபோடாமல் தவெக ஆட்சிக்கு வந்துவிட்டதை உணர்ந்து செயல்பட வேண்டும் என முன்பே கூறியிருந்ததாகவும், ஆனால் இப்போதும்
திமுக ஆட்சி நடப்பது போலவே முதல்வர் பேசியுள்ளார் எனவும் சாடினார்.