பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை ரத்து செய்துவிட்டு புதிய அறிவிப்பை முதல்வர் ஜோசப்
விஜய் வெளியிட உள்ளார். விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி மறுஆய்வு செய்யப்படுவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் கூறியிருந்த நிலையில், இது தொடர்பாக விரைவில் புதிய அரசாணை வெளியாக உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.