ரெயில்வேயில் 11,127 உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்பு

6225பார்த்தது
ரெயில்வேயில் 11,127 உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்பு
ரெயில்வேயில் 11,127 உதவி லோகோ பைலட் காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-ம் வகுப்புடன் ITI, டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டம் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், 2 கட்ட கணினி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.rrbapply.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் ஜூன் 14, 2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி