பள்ளி துவக்க விழாவில் குத்துவிளக்கு ஏற்றியதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை என்றும், அரசு நெறிமுறைப்படியே (ப்ரோட்டோகால்) விளக்கு ஏற்றப்பட்டதாகவும் சென்னை மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார். நிகழ்ச்சிக்கு தவெக MLA தாமதமாகவே வந்ததாக குறிப்பிட்ட அவர், சிலர் திட்டமிட்டே இந்த விவகாரத்தில் வீணாக பிரச்சனை செய்கிறார்கள் என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார். பள்ளி நிகழ்ச்சியில் ஏற்பட்ட இந்த திடீர் குத்துவிளக்கு சர்ச்சை தற்போது
அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: பாலிமர்