கஞ்சா விவகாரம்.. அதிமுக வியூக வகுப்பாளர்களிடம் போலீசார் விசாரணை

28பார்த்தது
கஞ்சா விவகாரம்.. அதிமுக வியூக வகுப்பாளர்களிடம் போலீசார் விசாரணை
அதிமுகவுக்கு வியூக வகுப்பாளர்களாக பணியாற்றும் ஹரி, சாய் ஆகிய இருவரிடம் கஞ்சா வழக்கில் 10 மணி நேரத்திற்கு மேலாக சென்னை போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், விசாரணை முடிந்த நிலையில் இருவரையும் போலீசார் விடுவித்தனர். போதைப்பொருள் வழக்கில் கைதான திரைப்பட தயாரிப்பாளர் சர்புதின் காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.27.5 லட்சம் பணம் ஹரிக்கு சொந்தமானது என சர்புதின் வாக்குமூலம் அளித்த நிலையில் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you