தனித்துப் போட்டியிட முடியாது - ராமதாஸ் தகவல்

15பார்த்தது
தனித்துப் போட்டியிட முடியாது - ராமதாஸ் தகவல்
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் தனித்துப் போட்டியிட முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரத்தில் இன்று (ஜன., 09) செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிச்சயமாக கூட்டணி உண்டு; கூட்டணி சேர்ந்துதான் போட்டியிடுவோம். இதுவரை எந்த கட்சி தலைவரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமி மீது எனக்கு வருத்தம் கிடையாது என்று தெரிவித்தார். பாமக தலைவர் அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி