ஏர் இந்தியா விபத்துக்கு கேப்டன் தான் காரணம்? பகீர் தகவல்

9668பார்த்தது
ஏர் இந்தியா விபத்துக்கு கேப்டன் தான் காரணம்? பகீர் தகவல்
குஜராத்தின் அகமதாபாத்தில் 270 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்து, கேப்டன் சுமித் சபர்வால் எரிபொருள் சுவிட்சை அணைத்ததால் ஏற்பட்டது என்று அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானி அறையிலிருந்து வந்த செய்தியை ஆராய்ந்த பிறகே இதனை வெளியிட்டதாக தெரிவித்துள்ளது. இதற்கு ஏர் இந்தியாவோ, விசாரணைக்குழுவோ இன்னும் பதிலளிக்கவில்லை. நாட்டையே உலுக்கிய இந்த விபத்து கடந்த ஜூன்12ஆம் தேதி நடந்தது.

தொடர்புடைய செய்தி