சிறுவன் ஓட்டிய கார் விபத்து: 7 பேர் உயிரிழப்பு

9366பார்த்தது
கர்நாடகாவில் கார் விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பெங்களூருவைச் சேர்ந்த அயன் அலி (17), அவரது நண்பர்கள் 5 பேர் நேற்று முன்தினம் தேவனஹள்ளி நோக்கி காரில் சென்றனர். அப்போது, அயன் அலியின் கார் பைக் மீது மோதியதில் ககன் (27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், முன்னால் சென்ற வாகனத்தின் மீது கார் மோதியதில் அதன் ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் (32) படுகாயமடைந்தார். அடுத்தடுத்து 2 வாகனங்கள் விபத்துக்குள்ளாகி 4 பேர் காயமடைந்தனர். காரில் இருந்த 6 பேர் உட்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர்.

நன்றி: Buzzpedia