ஆட்டோ மீது மோதிய கார்.. 3 பேர் பலி

62பார்த்தது
ஆட்டோ மீது மோதிய கார்.. 3 பேர் பலி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த பேரையூரில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜாபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் ஆட்டோ மீது கார் மோதிய விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 4 பேர் காயமடைந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி