கார், பைக் மீது லாரி மோதி கோர விபத்து.. 4 பேர் பலி

27பார்த்தது
ஹரியானா மாநிலம் கர்னால் அருகே உள்ள கரோண்டா பகுதியில் இன்று (டிச.3) கோர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. லாரி ஒன்று கார் மற்றும் பைக் மீது மோதி நொறுக்கியதுடன், ஒரு பேருந்தின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலத்த காயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி:ANI

தொடர்புடைய செய்தி