டெல்லி கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், BNS வெடி பொருட்கள் சட்டப்பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த கோர சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.