கார் குண்டு வெடிப்பு: அடையாளம் தெரியாத 3 உடல்கள்

4671பார்த்தது
டெல்லியில் கடந்த 10ஆம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய டாக்டர் உமர் முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் டாக்டர்கள். குண்டு வெடித்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 3 உடல் பாகங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இவற்றை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டறிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி