ஆட்டோ மீது கார் மோதிய விபத்து.. தாய், மகன் பலி

7039பார்த்தது
ஆட்டோ மீது கார் மோதிய விபத்து.. தாய், மகன் பலி
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆட்டோ மீது கார் மோதிய கோர விபத்தில் தாய் மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோவாளை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஆட்டோ மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தப்பியோடியனார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி