கர்நாடக மாநிலம் உடுப்பியில் தானியங்கி கார் ஒன்று விபத்துக்குள்ளானது. காரின் உள்ளே ஏறிய உரிமையாளர் கதைவை மூடுவதற்கு முன் பிரேக் மற்றும் ஆக்ஸிலரேட்டர் பெடல் குறித்த குழப்பத்தில் ஆக்ஸிலரேட்டரை மிதித்ததில் கார் பின்னோக்கி சென்றது. அதிவேகமாக நகர்ந்ததில் பின்னல் இருந்த வாகனங்கள் மக்கள் மீது மோதியதில் பலர் காயமடைந்தனர். இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.