போலந்தின் வார்சாவுக்கு அருகிலுள்ள ப்ளோனியில் லெவல் கிராசிங்கில் கார் ஒன்று பழுதடைந்து நின்றது. அப்போது அந்த வழியாக வந்த ஆயில் ஒன்று கார் மீது மோதியதில் சுக்குநூறாக உடைந்தது. பிணைய மற்றொரு பாதையில் எதிர்திசையில் வந்த ரயிலும் அந்த கார் மீது மோதியதில், கார் மற்றும் ரயில் இன்ஜினில் தீ பிடித்தது. நல்வாய்ப்பாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.