பள்ளி வேன் மீது கார் மோதி விபத்து.. ஒருவர் பலி மாணவிகள் படுகாயம்

11பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி .அருகே தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் மீது கார் மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். சாலையில் சென்ற பள்ளி வேன் மீது கார் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில், காரில் என்ற நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பள்ளி மாணவிகள் 5 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, காரில் சிக்கிய ஓட்டுநரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி