கார்ல்சன் அனைத்து வடிவங்களிலும் 21 உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றார்

4545பார்த்தது
கார்ல்சன் அனைத்து வடிவங்களிலும் 21 உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றார்
ஜெர்மனியில் நடைபெற்ற FIDE ப்ரீஸ்டைல் உலக செஸ் போட்டியில், அமெரிக்காவின் பாபியானோ கருவானாவை வீழ்த்தி மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் கிளாசிக்கல், ரேபிட், பிளிட்ஸ் என அனைத்து வடிவங்களிலும் சேர்த்து மொத்தம் 21 உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை கைப்பற்றி அவர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அனைத்து பிரிவுகளிலும் உலக சாம்பியன் பட்டம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை பெற்ற அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you