டெல்லியில் ‘CARRY MEN’ சேவை அறிமுகம்.. 1 மணி நேரத்துக்கு ரூ.149 வசூல்

4778பார்த்தது
டெல்லியில் ‘CARRY MEN’ சேவை அறிமுகம்.. 1 மணி நேரத்துக்கு ரூ.149 வசூல்
டெல்லி: தனியாக ஷாப்பிங் செல்வோர் அல்லது மார்கெட் செல்வோருக்காகவே பிரத்யேகமாக CARRY MEN என்ற புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஷாப்பிங் செல்லும்போது அதிக எடையுள்ள பைகளை தூக்க முடியாமல் அவதிக்குள்ளாகும் நபர்கள் அல்லது ரேஷன் கடை போன்ற இடங்களுக்கு செல்ல முடியாதகவர்கள் தங்களது பைகளை சமந்து செல்லவும், வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கவும் இந்த CARRY MEN சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். அதிகபட்சம் 12 கிலோ எடை வரை சுமக்க 1 மணி நேரத்துக்கு ரூ.149 வரை வசூலிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி