ஆன்லைன் மூலம் மதுபானம் முன்பதிவு செய்வதற்கு எதிராக வழக்கு

13பார்த்தது
தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் மதுபானம் முன்பதிவு செய்வதற்கு அனுமதி அளித்து அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஆஜரான பாமக வழக்கறிஞர் பாலு, ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களுக்குக்கூட ஆன்லைன் முன்பதிவு வசதி இல்லாத நிலையில், மது பிரியர்களுக்கு வசதி செய்து கொடுப்பது முரணானது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த திட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி