SP வேலுமணிக்கு எதிரான வழக்கு: மத்திய அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு

2834பார்த்தது
SP வேலுமணிக்கு எதிரான வழக்கு: மத்திய அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு
அதிமுக Ex. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள IAS அதிகாரிகள் கந்தசாமி, விஜயகார்த்திகேயன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு காலதாமதம் ஏற்படாது என விளக்கமளித்த மத்திய அரசு, பிரதமர் அலுவலகத்தின் அனுமதி பெறும் நடைமுறைகள் விரைவில் முடிக்கப்படும் என கூறியுள்ளது. இந்நிலையில், இரு அதிகாரிகள் மீதும் வழக்கு தொடரும் நடைமுறையை 2 மாதங்களுக்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி