முன்னாள் அமைச்சர் உள்பட 4 அதிமுக வேட்பாளர்கள் மீது வழக்கு

0பார்த்தது
முன்னாள் அமைச்சர் உள்பட 4 அதிமுக வேட்பாளர்கள் மீது வழக்கு
கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு சுக்காலியூர் ரவுண்டானாவில் 4 வேட்பாளர்களுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டு, திறந்த வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில், அனுமதியின்றி சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டுதல், அனுமதியின்றி வெடி வெடித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் 4 வேட்பாளர்கள் உள்பட 500 பேர் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி