முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு வாபஸ்

4686பார்த்தது
குதிரை பேர வழக்கு தொடர்பாக, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். ஆறு நாட்களுக்கு ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, செந்தில் பாலாஜி தரப்பு திரும்பப் பெற்றது. இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. குதிரை பேர வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி