நண்பரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்தவர் மீது வழக்கு

8359பார்த்தது
நண்பரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்தவர் மீது வழக்கு
கர்நாடகாவில் கடந்த 2023ஆம் ஆண்டு, வீட்டில் இல்லாத நேரத்தில் நண்பரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த ஜஹாங்கீர், அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். யாரிடமாவது சொன்னால் வீடியோவை வெளியிடுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதால், பாதிக்கப்பட்ட பெண் பயந்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஜஹாங்கீர், தினமும் மிரட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி