பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி மீது வழக்கு

6பார்த்தது
சென்னையில், இரவு நேரத்தில் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்தாக தவெக நிர்வாகி வேம்புலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலந்தூரைச் சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த பெண்ணுக்கு அடிக்கடி ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை தந்துள்ளார். சம்பவத்தன்று, வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி