சட்டமன்றத் தேர்தலில் குழந்தைகள் மூலம் தவெக பிரச்சாரம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவெகவுக்கு வாக்களிக்குமாறு குழந்தைகளை
விஜய் நிர்பந்தித்ததாகவும், குழந்தைகளைப் பயன்படுத்தி அதிமுக,
திமுக, தவெக ஆகிய கட்சிகள் பணப்பட்டுவாடா செய்ததாகவும் வாசுகி என்பவர் தொடர்ந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நன்றி: PT