சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்கக் கோரி வழக்கு

4831பார்த்தது
சட்டப்பேரவை தேர்தல் காரணமாக சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்கக் கோரி சென்னையை சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை, அவசரமாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளாதாக கூறப்படுகிறது. மேலும், ‘மனு எண்ணிடப்பட்டால் வழக்கமான நடைமுறைப்படி விசாரணைக்கு வரும்’ என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

நன்றி: நியூஸ்18
Job Suitcase

Jobs near you