பாமக இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு

13பார்த்தது
சேலம் வாழப்பாடி அருகே பாமக நிறுவனர் ராமதாஸின் ஆதரவாளரும், எம்எல்ஏவுமான அருள் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் 25 பேர் மீது ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். அன்புமணி ஆதரவாளர் ஜெயபிரகாஷ் புகாரின் பேரில், ராமதாஸ் ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர் வடுகத்தம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென வழிமறித்த கும்பல் கற்களால் தாக்குதல் நடத்தினர்.

நன்றி: சன் செய்திகள்

தொடர்புடைய செய்தி