சாதி, மத பாகுபாடுகள் நீங்க வேண்டும் - நடிகர் பாக்யராஜ்

3016பார்த்தது
கோவை மாவட்டம் சூலூரில் 79வது சுதந்திர தின விழாவை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து நேற்று கோலாகலமாக கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் பாக்யராஜ், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சுயசரிதையில் இடம்பெற்ற சாதி பாகுபாடு சம்பவத்தை எடுத்துரைத்து, சமத்துவம் மலர்ந்தாலே உண்மையான சுதந்திரத்தை உணர முடியும் என வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி