2027 பிப்ரவரியில் சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

3028பார்த்தது
2027 பிப்ரவரியில் சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
நாட்டின் 2-வது கட்ட பொது மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் திட்டமிடப்பட்டு வரும் நிலையில், வரும் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கணக்கெடுப்பு பணிகள் நாடு முழுவதும் தொடங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான வழிகாட்டுதல்களை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி